1. எங்களிடம் மிகக் குறைந்த விலையில் ஆடு,மாடு, கோழிகள் கிடைக்கும்.
2. விவசாயத்திற்கு தேவையான அனைத்து விவசாய உபகரணங்களும் கிடைக்கும்(இயந்திரம் அல்லாத).
3. அரிசி, கோதுமை சோளம் கம்பு கேழ்வரகு மல்லி மிளகாய் சோம்பு சீரகம் கடுகு வெந்தயம் போன்றவை கிடைக்கும்.
4. கீரை வகைகள் தேங்காய் மாங்காய் எலுமிச்சை வாழைக்காய் முருங்கைக்காய் ஆகியவை கிடைக்கும்.
5. எண்ணெய் வகையான தேங்காய் எள் கடலை வகைகள் கிடைக்கும்.
6. எங்களிடம் கொல்லிமலை மளிகை செட் (4படி சோம்பு படி சீரகம் படி கடுகு படி வெந்தையம் படி மிளகு) கிடைக்கும்.
7. எங்களிடம் தூய்மையான பண்ணை தேன் கிடைக்கும்.
8. எங்களிடம் தூய்மையான பனங்கற்கண்டு பனங் கருப்பட்டி ஆகியவை கிடைக்கும்.
9. எங்களிடம் விவசாய நிலத்திற்கு தேவையான இயற்கை உரம் கிடைக்கும்.
10. சிறந்த முறையில் விவசாய இடத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படும்.
குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தும் வாங்க விற்க அணுகவும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி!!!
நன்றி மீண்டும் வருக!!!